Hindu Tamil Thisai
புது நம்பிக்கை பிறக்கட்டும்: முதல்வர் விஜய் தீபாவளி வாழ்த்து
சென்னை: “தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்” என முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். இருள் நீங்கி ஒளி பிறக்கும்…