உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

உங்களை எதிர்த்து போராடுவேன்: அபிஷேக் பானர்ஜி இல்லத்தின் மீது நள்ளிரவு தாக்குதல்- மம்தா பானர்ஜி எச்சரிக்கை

கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜியின் இல்லத்திற்கு அருகில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென ஒரு கும்பல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜியின் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட நள்ளிரவுத் தாக்குதல் அம்மாநில அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர்…