உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ஹார்முஸ் பதற்றம்.. இந்தியாவுக்கு ஈரான் சிறப்பு அனுமதி.. பின்னணியில் இருக்கும் 4 ஆபத்துகள்?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர்ப் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக பயணிக்க இந்தியக் கப்பல்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது. இது இந்தியாவுக்கு ஓரளவு நிம்மதியை அளித்தாலும், இந்த அனுமதிக்குப் பின்னால், 4 முக்கியமான ஆபத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்துப் பார்க்கலாம். உலகின் மிக முக்கியமான எரிசக்தி போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக ஹார்முஸ் நீரிணை திகழ்கிறது. ஆனால்…