உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

"மேகதாது அணை கட்ட எந்த அனுமதியும் வழங்க கூடாது".. பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்..

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட உத்தேசிக்கும் கர்நாடக அரசுக்கு எந்த அனுமதியும் வழங்க கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் விஜய் கடிதம். அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்தை மத்திய அரசு அதிகாரிகள் பார்வையிட்டது சரியல்ல என்றும் முதலமைச்சர் குற்றச்சாட்டு. இருமாநில எல்லைக்கு அருகே 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேகதாது நீர்த்தேக்கத்தை கர்நாடகம் கட்டினால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்காது. உச்சநீதிமன்றம் நிர்ணயித்தபடி மாதாந்திர வாரியாக தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரும் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம். மேகதாது திட்டத்திற்கு எவ்வித நேரடி தள ஆய்வ…