உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பட்டாசுக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு!

சென்னை, பட்டாசுக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது, இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், அறிவுறுத்தலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் உருவாகும் பட்டாசுக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றும் வகையில், பட்டாசுக் கழிவுகளைத்…