உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

பெரியார் நூலகத்தில் போலிப் புத்தகங்கள் அகற்றம் – தமிழ்ச் சமூகத்தின் வெற்றி என எழுத்தாளர்கள் கருத்து!

கோவை பெரியார் நூலகத்திற்கான புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும், அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்கள் ஏ.ஐ மூலம் போலி எழுத்தாளர்கள் பெயரில் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான போலிப் புத்தகங்களை, அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு இருப்பதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டினார். இது அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த போலிப் புத்தகங்களை அகற்ற வேண்டும் எனவும்…