Daily Thanthi
மதுக்கடையை மூடக்கோரி போராடிய வாலிபரை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்க முயற்சி
சிவகங்கை, மதுக்கடைக்கு எதிராக போராடிய வாலிபரை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்க முயற்சிப்பதாகவும், இதற்கு போலீசாரும் உடந்தையாக இருப்பதாகவும் சி.சி.டி.வி. காட்சிகளுடன் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மதுக்கடைக்கு எதிராக போராட்டம் சிவகங்கை மாவட்டம் திருக்காளப்பட்டியில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் அரசு மதுபான கடையும், அதனுடன் தனியார் பார் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள்…