உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பாரிஸ் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய அல்காரஸ்

பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் முன்னேறினார். பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் முதல் செட்டை 7-6 (12-10) என போராடி வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக ஆடிய கார்லோஸ் அல்காரஸ் அடுத்த இரு செட்களை 7…