உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Special Report | இன்னும் 4 நாட்கள்தான்... நவ.1ம் தேதி முதல் டாஸ்மாக்கில் அதிரடி சேஞ்ச்

#tasmac | #upi | #tngovt | #specialreport இன்னும் 4 நாட்கள்தான்... நவ.1ம் தேதி முதல் டாஸ்மாக்கில் அதிரடி சேஞ்ச் டாஸ்மாக் கடைகளில் ரூ.1,000-க்கு மேல் மது பாட்டில்கள் வாங்குவோர் ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுபற்றி விளக்குகிறார் செய்தியாளர் ரமேஷ்