Daily Thanthi
தேனியில் தப்பியோடிய சிறைக் கைதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் - எல். முருகன் வலியுறுத்தல்
சென்னை, தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்: தமிழக சிறைகளின் பாதுகாப்பு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி, தப்பியோடிய கைதிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய இணை மந்திரி எல். முருகன் வலியுறுத்தல். இது குறித்து எல். முருகன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக சிறைகளை ஆய்வு தேனியில் தப்பியோடிய சிறை கைதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்…! தமிழக சிறைகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்…