உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

பெரியார் நூலக புத்தக கொள்முதல் சர்ச்சை - தவெக அரசுக்கு பரந்தாமன் சரமாரி கேள்வி

அகல் விளக்கு நிறுவனத்திற்கு புத்தகம் கொள்முதல் செய்ய எப்போது ஆர்டர் கொடுக்கப்பட்டது? எப்போது வங்கியில் இருந்து பணம் அனுப்பப்பட்டது ?என்ற விவரங்களை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவிக்க வேண்டும் என்று திமுக சட்டத்துறை இணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் தெரிவித்தார்.