Maalaimalar
தேர்தல் தோல்வி எதிரொலி: டிரம்பின் தலைமை பாணியில் மாற்றம் இருக்காது- ஜான் பால்டன் உறுதி
தேர்தல் தோல்விக்குப் பிறகும் டிரம்ப் தனது பத்தாண்டு கால அரசியல் மற்றும் நிர்வாக பாணியை மாற்றிக்கொள்ள மாட்டார் என்று ஜான் பால்டன் உறுதியாகத் தெரிவித்தார். "யார் கூற்றும் கேட்காமல், மக்களுக்காக நானே எல்லாவற்றையும் தீர்மானித்துச் செய்வேன்" என்ற டிரம்பின் தனித்துவமான செயல்பாட்டு முறை தொடரும் என்றார். அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகும், அதிபர் டொனால்டு டிரம்ப் தனது நிர்வாக மற்றும் தலைமை பாணியில்…