உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம்

அமெரிக்க போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட MV22B ரக அமெரிக்க கடற்படை விமானம் ஒன்று,இன்று (11/07) மதியம் 12.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த விமானத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இதை ஒரு உலங்குவானூர்தியாகவும், விமானமாகவும் பயன்படுத்த முடியும். இந்த விமானத்தின் வால் துடுப்புகள் உலங்குவானூர்தியைப் போல உயர்த்தப்பட்ட நிலையில் அமைக்கப்பட்டிருந்தாலும், தேவைக்கேற்ப அவற்றை விமானத்தைப் போல முன்னோக்கித் திருப்பவும் முடியும். ஓடுபாதையில் ஓட வேண்...