உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நங்கூரமாய் நின்று இரட்டை சதமடித்த ஹிருதோய்: வங்கதேசம் முதல் இன்னிங்சில் 386 ரன்னுக்கு ஆல் அவுட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் தவ்ஹித் ஹிருதோய் இரட்டை சதத்தால் வங்கதேசம் அணி 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சிலெட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அமீர் ஜாங்கூ சதம் பொறுப்புடன் ஆடிய அமீர் ஜாங்கூ…