Maalaimalar
டிரம்பின் எச்சரிக்கையால் ஈரானில் அயோடின் மாத்திரைகள் விநியோகம் - காரணம் என்ன?
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வரும் நிலையில், ஈரான் அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு அயோடின் மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் வழியாக பயணம் செய்யும் வர்த்தக கப்பல்கள் மீது, ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையானது பெருமளவில் உயர்ந்து வருகிறது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையானது அமெரிக்காவில் கடுமையாக உயர்ந்தது. இந்த…