உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சென்னை களப் பணி அனுபவம், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர்... யார் இந்த நித்யா ராமன்?

டெல்லியின் புழுதி நிறைந்த வீதிகளில் எளிய மக்களின் உரிமைகளுக்காக ஒலித்த ஒரு குரல், சென்னை குடிசைப் பகுதிகளுக்குள் இறங்கி, அடிப்படை சுகாதார வசதிகளுக்காக வரைபடம் வரைந்த ஒரு கரம்... இன்று உலகின் மிக ஆடம்பரமான, ‘ஹாலிவுட்’ அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரத்தின் மேயர் செங்கோலைக் கையில் ஏந்தியிருக்கிறது! அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா…