Daily Thanthi
பெரியார் புத்தக கொள்முதல் முறைகேடு: விசாரணைக்கு நாங்கள் தயார் - உதயநிதி ஸ்டாலின்
சென்னை, முரசு புயலின்போது உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ஆளும் தவெக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. புயல் வரும் சமயத்தில் மீனவர்களைக் கடலுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது. அதே நேரத்தில், கூண்டில் ஆபத்தை உணர்த்தும் கொடியை…