Daily Thanthi
தீபாவளி பண்டிகை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
புதுடெல்லி, தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். வெளியூர்களில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து மேலும் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகளை வாங்குவதற்காக கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பண்டிகை கால விற்பனை…