உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

500 ரூபாய் நோட்டுகளைத் தூவி பண மழையில் குளித்த இளைஞர்கள் - போலி நகைகளை அடகு வைத்து மோசடி

அடகு கடைகளை குறிவைத்து நூதன கொள்ளை ஆட்டம் அம்பலம். உல்லாச வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து 7 பேரை தட்டி தூக்கிய நாகை தனிப்படை போலீஸார்.மோசடியாக சம்பாதித்த பணத்தில் 500 ரூபாய் நோட்டுகளைத் தலைக்கு மேல் தூவி பண மழையில் குளிப்பது சொகுசு பைக்குகளில் ஊர் சுற்றுவது என உல்லாச வாழ்க்கை வாழ்ந்த இளைஞர்கள் தற்போது போலீசாரிடம் சிக்கி கம்பி எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.