உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பார்க்கிங் தகராறில் சரமாரி துப்பாக்கிச்சூடு: அரியானாவில் சிங்கப்பூர் நிறுவன உயர் அதிகாரி சுட்டுக்கொலை

ஆரம்பகட்ட காவல்துறை அறிக்கைகளின்படி, சுமார் பதினைந்து ரவுண்டுகள் சுடப்பட்டதில் பல குண்டுகள் பரம்பீத் தன்கரின் உடலில் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் பார்க்கிங் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், சிங்கப்பூர் நிறுவனத்தின் உயர் அதிகாரியும், முன்னாள் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் பிராந்திய வணிகத் தலைவருமான பரம்பீத் தன்கர் அவரது பக்கத்து வீட்டு நபரால் சுட்டுக்…