உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்திய மகளிர் ஆக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளர் குர்தியால் சிங் பாங்கு காலமானார்

புதுடெல்லி, 2002-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் ஆக்கி அணி தங்கப் பதக்கம் வெல்ல முக்கியக் காரணமாக இருந்த முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் குர்தியால் சிங் பாங்கு காலமானார். வரலாறு 2002-ம் ஆண்டு இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஆக்கி இறுதிப்போட்டியில், இந்திய அணி போட்டியை நடத்திய இங்கிலாந்தை எதிர்கொண்டது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு…