Nakkheeran
சூர்யாவிற்கு ஹாட்ரிக் வெற்றியா?- 'சீன்' விமர்சனம்!
சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கருப்பு மற்றும் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று அவரை உச்சாணிக்கொம்பில் அமர வைத்திருக்கின்றன. இதனாலேயே அவரின் திரைப்படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் தற்போது தீபாவளியை முன்னிட்டு அவரின் 'சீன்' திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலை வரும் நிலையில் அந்த எதிர்பார்ப்புகளை சீன் பூர்த்தி செய்ததா இல்லையா? சிஐடி போலீஸ் ஆபீஸரான சூர்யா ஒரு சைக்கோ கொலையாளி செய்யும் தொடர் கொலைகளை கண்டுபிடித்து அந்த கொலையாளியை கண்டுபிடித்து ஜெயிலில் அடைக்கிறார். பிறகு தன் வேலையை ராஜினாமா செய்து வ…