உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

அதிக சத்தம் கொண்ட பட்டாசுகளை வெடிக்காதீர்..! - ஆனைமலை புலிகள் காப்பகம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் மற்றும் வால்பாறையைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், அதிக சத்தம் வரக்கூடிய பட்டாசுகளை வெடிக்க ஆனைமலை புலிகள் காப்பகம் தடை விதித்துள்ளது. தடையை மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வால்பாறை பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், மாலை 6 மணிக்கு மேல் விடுதிகளை விட்டு வெளியே வரக்கூடாது, அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கக் கூடாது, இரவு நேரத்தில் வாகனங்களில் சுற்றித் திரிந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித…