Vikatan
ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையாகும் பத்தமடை பாய் - திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதே போல, நெல்லை மாவட்டம், ”பத்தமடை” என்றாலே தரையில் படுத்து உறங்கும் கோரைப்புல்லால் நெய்யப்பட்ட பாய்தான் நினைவுக்கு வரும். சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த பத்தமடைப் பாய், மத்தியரசின் புவிசார் குறியீட்டையும் பெற்றுள்ளது. இந்தப் பாய் நெசவுத் தொழிலை இஸ்லாமியப் பெண்கள் தங்களது தலைமுறைகளின் பாரம்பரியமாகவும், பண்பாட்டு அடையாளமாகவும் செய்து வருகிறார்கள். இதில், பெண்கள் பாய் நெய்வதில் முழுமையாக…