உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

பெரியார் அறிவுலகத்தில் சர்ச்சைக்குரிய நூல்கள் அகற்றம்!

கோவை பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு பதிப்பகம் மற்றும் பினிக்ஸ் பதிப்பகம் ஆகிய இரண்டு பதிப்பகங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட தரமற்ற மற்றும் கருத்துத் தரமற்ற புத்தகங்கள் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரை ஒன்றை எழுதிய நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி, யாருடைய ஆட்சிக்காலத்தில் இந்தப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டன என்பது குறித்து விவாதித்து வருகின்றன. இந்தச் சூழலில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்த விவகாரம் தொடர்பாக இன்று (07.11.2026) செய்தியாள…