Daily Thanthi
திரையுலகிற்கு வந்தபோது எனக்கு ஆதரவளிக்க யாருமே இல்லை - சோபிதா துலிபாலா
திரையுலகிற்கு வந்தபோது எனக்கு ஆதரவளிக்க யாருமே இல்லை என்று நடிகை சோபிதா துலிபாலா தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியிருப்பவர் நடிகை சோபிதா துலிபாலா. கடந்த 2024-ம் ஆண்டு நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சோபிதா தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவில் கால்பதித்த ஆரம்ப நாட்களில் பல்வேறு சவால்களையும், மனரீதியான போராட்டங்களையும் சோபிதா எதிர்கொண்டுள்ளார். அந்த அனுபவங்களை…