Samayam Tamil
IND vs NZ 2nd ODI - இந்திய அணி வரலாற்று வெற்றி: வேறு எந்த அணியும் செய்யாத தரமான ரெக்கார்ட்
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது போட்டியிலும், இந்திய அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. வேறு எந்த அணியும் செய்யாத, வரலாற்று சாதனையையும் இந்திய அணி படைத்து அசத்தியுள்ளது.