Indian Express Tamil
தீபாவளி ஸ்பெஷல்: மைதா இல்லாமல் பஞ்சு போன்ற சாஃப்ட் சுழியம் செய்வது எப்படி?
தீபாவளி பண்டிகை என்றாலே பலகாரங்களுக்கு பஞ்சமிருக்காது; அதில் அம்மாக்களின் ஸ்பெஷல் முறையில், மைதா சேர்க்காமல் செய்யப்படும் இந்தச் சாஃப்ட் சுழியம் தனிச் சுவை கொண்டது. மைதா மாவு சேர்க்காமல், பச்சரிசி மற்றும் உளுந்து மாவு கலவையில் பொரித்து எடுக்கப்படும் இந்தச் சுசியம் மிகவும் ஆரோக்கியமானதும் பஞ்சு போன்ற மென்மையானதுமாகும். தேவையான பொருட்கள்: பச்சரிசி உளுந்து உப்பு கடலைப்பருப்பு – 1/2 கப் நாட்டு சர்க்கரை – 1 கப் தேங்காய் துருவல் – 1/4 கப் ஏலக்காய் தூள் நெய் உப்பு சமையல் எண்ணெய் செய்முறை: எடுத்துக்கொண்ட பச்சரிசியுடன், அதற்கு இரண்டு மடங்கு உளுந்து சேர்த்து சுமார் நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும…