உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்! - நயினார் நாகேந்திரன்

சென்னை, தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- இருள் விலகி ஒளி பிறக்கும் உன்னதமான, மங்கலகரமான தீபாவளித் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழகச் சொந்தங்களுக்கும். உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அநீதி வீழ்ந்து…