உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்த தீபாவளிக்கு ஒரு சிறப்பான விஷயத்தை செய்யப்போகிறேன் - திரிஷா

சென்னை, நடிகை திரிஷா வெளியிட்டிருக்கும் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. சமீபத்தில் விஜய்யுடன் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், இப்போது தீபாவளியை முன்னிட்டு அவர் பகிர்ந்திருக்கும் பதிவு பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற நாய் ஒன்றை தத்தெடுத்து அதற்கான உணவு செலவை ஏற்றுக்கொள்வது குறித்த…