உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வங்கி கணக்கில் குவிந்த 6 மாத ரொக்கம்; புதுச்சேரி குடும்ப அட்டைதாரர்கள் மகிழ்ச்சி

புதுச்சேரி, புதுச்சேரி மாநில குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசிக்கு பதிலாக வழங்கப்படும் 6 மாதங்களுக்கான ரொக்கப் பணம் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரூ.5,160-ம், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.2,580-ம் கிடைத்துள்ளது. ரொக்க பணம் வரவு புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் விலையில்லா அரிசிக்கு பதிலாக, அதற்குரிய பண மதிப்பை நேரடி…