உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தீபாவளிப் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

தீபாவளிப் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து. ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிப் பணியாற்ற அனைவரையும் தீபாவளிப் பண்டிகை ஊக்குவிக்கட்டும் என நம்பிக்கை. இருளை வென்ற ஒளி, தீமையை வென்ற நன்மை, விரக்தியை வென்ற நம்பிக்கையின் நித்திய வெற்றிதான் தீபாவளிப் பண்டிகை - பிரதமர் மோடி "கருணையைப் பரப்ப, நேர்மறை எண்ணங்களைத் தழுவ, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிப் பணியாற்ற அனைவரையும் தீபாவளி ஊக்குவிக்கும்" - பிரதமர் மோடி