உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை: தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம்

சென்னை, தென் சென்னை கோட்ட தபால் துறை சார்பில் வாடிக்கையாளர்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண்பதற்கான கோட்ட அளவிலான தபால் குறைதீர்ப்பு முகாம் (Dak Adalat) வரும் நவம்பர் 13-ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதுகுறித்து தபால் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கபட்டிருப்பதாவது:- முகாம் நடைபெறும் இடம் சென்னை தியாகராயா நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தியாகராயா நகர் வடக்கு அஞ்சலக வளாகத்தின் முதல்…