Daily Thanthi
வங்காளதேச டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை... இரட்டை சதம் விளாசி தவ்ஹித் ஹிருதோய் அசத்தல்
சிலெட், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி தவ்ஹித் ஹிருதோய் அசத்தியுள்ளார். ஹசன் மஹ்முது வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சிலெட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்சில் 356 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய அமீர் ஜாங்கூ…