Daily Thanthi
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக்கோரி கொச்சியில் நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையில் போராட்டம்
கொச்சி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, கேரள மாநிலம் கொச்சியில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையில் நடைபெற்ற பேரணியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஞானேஷ் குமாருக்கு எதிர்ப்பு நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் (எஸ்.ஐ.ஆர்.) பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சட்டவிரோதமாகவும்…