Indian Express Tamil
’வெற்றி’ மடிக்கணினி திட்டம்: யார் யாருக்கு லேப்டாப் கிடைக்கும்? அரசு வெளியிட்ட முழு விவரம்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் நோக்கில், ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் 'வெற்றி மடிக்கணினி திட்டம்' செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறப்பித்துள்ளார். மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். "மாணாக்கர்களின் முன்னேற்றமே மாநில…