உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படத்தை எடுக்க விடமாட்டோம்” - கிருஷ்ணசாமி

கோவை: கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படத்துக்கு ‘சண்டியர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, கோவையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மூத்த நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது புதிய படத்துக்கு ‘சண்டியர்’ என பெயர் சூட்டி இருக்கிறார். 2003-ல் இதே பெயரை வைத்தபோது இரு சமூகங்களிடம் பிரச்சினையை ஏற்படுத்தியது. இந்தத்…