Maalaimalar
இந்த தீபாவளிக்கு ஒரு ஸ்பெஷல் விஷயம் செய்யப்போகிறேன்- திரிஷா
பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் இந்த தீபாவளித் திருநாளில் தன்னுடன் இணைந்து, புளூ க்ராஸ் ஆப் இந்தியா அமைப்புக்கு நிதியுதவி செய்து, ஆதரவற்ற நாய்களின் உணவுக்கு ஸ்பான்சர் செய்யுமாறு அவர் அன்போடு கேட்டுக்கொண்டுள்ளார். சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகை திரிஷா, சமூக வலைதளங்களில் எப்போதுமே விலங்குகள் நலன் சார்ந்த விழிப்புணர்வுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர். அந்த வகையில், இந்த தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அவர்…