உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

படபிடிப்பின்போது வெடித்த எரிமலை: பேங் பேங் தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்

கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சார்பில், பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு இணைந்து நடித்திருக்கும் பேங் பேங் (Bang Bang) திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி, படத்தொகுப்பாளர் ஆண்டனி, இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues), நடிகைகள் அனு கீர்த்தி, யாவீ, நடிகர்…