உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எந்தப் புகாரும் வரவில்லை” - அமைச்சர் பேட்டி!

தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே சமயம் தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். பாதுகாப்பாகப் பயணம் செய்யுங்கள். பாதுகாப்பாகப் பட்டாசு வெடிக்குங்கள். ஆம்னி பேருந்துகளின் கட்டணம்தான் அதிகமாக இருந்தது. அது தொடர்பாக அனைவரையும் அழைத்துப் பேசி கட்டணத்தைக் குறைத்திருக்கிறோம். அதற்கு மேல், கூடுதல…