உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

கொழும்பு கண்டி வீதியில் இன்றுமாலை கோரவிபத்து : மூவர் உயிரிழப்பு

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் இன்று (7) பிற்பகல் வாகனமொன்றை முந்திச் செல்ல முற்பட்டவேளை இடம்பெற்ற விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்தில் இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். படுகாயமடைந்த நால்வரும் வரக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாகனமொன்றை ...