Daily Thanthi
பாரிஸ் ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார் அல்காரஸ்
பாரிஸ், பாரிஸ் ஓபன் அரையிறுதிக்கு அல்காரஸ் முன்னேறினார். நெருக்கடி பிரான்சில் நடைபெற்று வரும் பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் செட்டை டெய்லர் பிரிட்ஸ் 7-6 (12-10) எனக் கைப்பற்றினார். இதனால் அல்காரஸுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதிரடி வெற்றி இரண்டாவது செட்டிலும் பிரிட்ஸ் கடும் சவால்…