Maalaimalar
Life நல்லா இருக்கணுமா Wife-அ நல்லா பாத்துக்கங்க: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் அட்வைஸ்
தீபாவளி திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் மக்கள் புத்தாடை வாங்க குவிந்துள்ளனர். இதனால் மக்கள் தங்களுடைய பொருட்களை கவனமாக வைத்துக் கொள்ள போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். முக்கியமான இடங்களில் கோபுரம் அமைத்து மக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். மதுரை மாசி வீதி பகுதியில் மக்கள் குவிந்துள்ளனர். மக்களுக்கு ஓய்வு பெற்ற ஆய்வாளர் ஒருவர் அறிவுரை வழங்கி கொண்டிருந்தார். Life நல்லா…