உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

காதல் தோல்வியால் திருச்சி என்.ஐ.டி. மாணவர் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது

திருச்சி, காதல் தோல்வியால் திருச்சி என்.ஐ.டி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. என்.ஐ.டி. மாணவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மத்திய அரசின் கல்வி நிறுவனான தேசிய தொழில்நுட்ப கழகம் (என்.ஐ.டி.) செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவ-மாணவிகள் கல்லூரியில் உள்ள…