உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

துப்பாக்கி வேண்டாம்... கீ போர்டு போதும்... வடகொரிய ‘ஹேக்கர் படை’யின் பின்புலம்!

வடகொரியா என்றாலே அதிபர் கிம் ஜோங் உன், அடிக்கடி நடத்தப்படும் ஏவுகணைச் சோதனைகள், அணுகுண்டு பரிசோதனைகள் மற்றும் சர்வதேச நாடுகளால் விதிக்கப்படும் கடுமையான பொருளாதாரத் தடைகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், சர்வதேச சமூகத்தின் பார்வையில் படாமல் அதிபர் கிம் தன் கையில் வைத்திருக்கும் மிகவும் ஆபத்தான மற்றும் கோடிக்கான டாலர்களை குவிக்கும் ஆயுதம்தான் அவரின் ‘ஹேக்கிங் படை’ என்பது இப்போது தெரியவந்துள்ளது. “ஹேக்கிங் என்பது வெறும் சைபர் குற்றம்…