Daily Thanthi
புதிதாக ஒன்று உருவாகும்போது அதிர்வு இருக்கத்தான் செய்யும் - நடிகர் தனுஷ் பேச்சு
சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியலுக்கு வந்து முதல்-அமைச்சராகி உள்ளார். இதனால் பிற நடிகர்களுக்கும் அரசியலுக்கு வர ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நடிகர் தனுஷ் அரசியல் கட் சிதொடங்கப்போவதாக செய்தி வெளியாகி உள்ளது. அவரது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றிவிட்டார். தேர்தல் ஆணையத்திலும் கட்சியின் பெயரை பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சென்னையில் ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது…