உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பெண் மருத்துவர் மீது பாலியல் அத்துமீறல் : முன்னாள் இராணுவ வீரரின் மற்றுமொரு சேட்டை

அனுராதபுர போதனா மருத்துவமனையில் பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவரை பாலியல் அத்துமீறலுக்கு உட்படத்திய வழக்கில் கடுமையான பிணை நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரரான சந்தேக நபரை, கல்நேவாவில் குளியலறைக்குள் நுழைந்த சம்பவம் தொடர்பாக 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவ பதில் நீதிபதி பி.எம். கஸ்ஸாலி இன்று (07.11) உத்தரவிட்டார். கல்நேவா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குளியலறைக்குள் சந்தேக நபர் நுழைந்து சட்டவிரோத மற்றும் ஒழுக்கமற்ற செயலைச் செய்ததாக கல்நேவா க...