Daily Thanthi
ஜனநாயகத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் கமலின் பணிகள் சிறக்கட்டும் - உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசனை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் உதயநிதி…