உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அயோத்தி சரயு நதிக்கரையில் 30 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி சாதனை

புதுடெல்லி, தீபாவளியை முன்னிட்டு ராமபிரான் பிறந்த அயோத்தியில் தீப உற்சவம் கொண்டாடப்படுகிறது. இது ஆண்டுதோறும் பிரமாண்டமாக ஒளித்திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 14 ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு ஸ்ரீராமர், சீதை மற்றும் லட்சுமணனுடன் அயோத்திக்குத் திரும்பியதை வரவேற்கும் விதமாக இந்த விழா தீபாவளியையொட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் பிரதான தீப ஒளித்திருவிழா நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றன. இதையொட்டி ராமாயணக் கதைகளை மையமாகக் கொண்ட…