Daily Thanthi
இன்றைய கதாநாயகிகளுக்கு நடிப்பின் மீது அர்ப்பணிப்பு இருப்பதாக தோன்றவில்லை - இனியா
தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை இனியா. கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு நடிக்கும் திறமை கொண்ட இவர், தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் தனது கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம், நெருக்கமான காட்சிகளில் நடித்தபோது எதிர்கொண்ட விமர்சனங்கள், இன்றைய…